Posts

Showing posts from September, 2016

What Women Expect !!!

1. If She tell you she loves you, Tell her you love her more than she loves you. ... 2. Ask to See A Picture of Her; When She was a Child..! 3. Occasionally Call Her; By Her First and Middle Names 4. When She's feeling Insecure; Stare Into Her Eyes and Tell Her; "There is No-One in The World Who could be as Right for you as She Is.." 5. Call Her when you are done with your work.. She's always waiting for that.. 6. Speak her love language to her. Try to Learn her love language if you don't know it. Speaking her love language open up her heart for you and you can be sure no guy will take her from you. 7. Try Desperately; To Make Her Laugh When She's feeling Down. And also try to crack jokes; ladies love guys that are funny. But don't try To attack her or yourself when cracking your jokes like comedians. 8. In the Middle of a Conversation; Tell Her that You Love Her a lot.. 9. Compliment her. 10. Hold Her When She gets Jealous... Make her

ஆண், பெண் நட்பு.

ஆண், பெண் நட்பு... அழகானது தான்.. களங்கம் ஏற்படாத வரை! அருமையானதுதான்.. எல்லை மீறாத வரை! அதிசயமானது தான்.. சலனமில்லாமல் பழகும் வரை! பலமானது தான்.. உறவு பலவீனமாகாத வரை! பாதுகாப்பானது தான்.. அத்து மீறாத வரை! ஆரோக்கியமானது தான்.. பாதை மாறி போகாத வரை! குறிப்பிடத்தக்கது தான்.. பொறுப்புணர்ந்து நடந்து கொள்ளும் வரை! உணர்ச்சிமிக்கது தான்.. மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வரை! பிரமிக்கத்தக்கது தான்.. பிரச்சனைகள் வளராத வரை! பாராட்டுக்குரியது தான்.. பேதமில்லாமல் பழகும் வரை! வரவேற்க்கத்தக்கது தான்.. பெற்றோரின் பெயரை காப்பாற்றும் வரை! அனுபவமிக்கது தான்.. பாடம் கற்றுக்கொள்ளும் வரை! கொண்டாடப்பட வேண்டியது தான்.. பாடம் கற்றுத்தரும் வரை! போற்றுதலுக்குரியது தான்.. தன் நிலை மறக்காத வரை! புனிதமானது தான்.. உயிரையும் கொடுக்க துணியும் வ ரை! - Unknown Author -