Posts

Showing posts with the label திருடன்

திருடன்

திருடன் ஒருவன் ஒரு வீட்டுக்கு திருடச் சென்றான் . அங்கு காவலுக்கு ஒரு நாய் இருந்தது . அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை . வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்தது . இவனுக்கு திருடச் செல்லலாமா .? வேண்டாமா .? உள்ளே போனவுடன் நாய் குரைத்தால் என்ன செய்வது ..? இப்போதே குரைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம் . அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கிறான் ..! யோசித்தவன் முடிவாக ஒரு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான் . அதை கண்டவுடன் நாய் திருடனை பார்த்து சத்தம்போட்டு குரைத்து , கடிக்க பாய்ந்தது ..! அப்போது திருடன் நாயிடம் , '' ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ , இலவசமாக பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னை கடிக்க வருகிறாய் .?'' என்று கேட்டான் .. அதற்கு அந்த நாய் சொல்லியது , '' நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரிந்தவராக இருக்குமோ என்று நினைத்திருந்தேன் .. எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை கொடுத்தாயோ , அப்போதே உற...