Posts

I Know, I Know

How often do we hear ourselves saying this. The truth is that if we keep on ending up in the same situation. Relationships, work, money, time, health etc etc... Then there is something hidden in plain sight that we are not yet seeing. So we don't actually know. Hard truth right. We think we know. However, Einstein or some smart human said that "the definition of insanity is to do the same thing over and over again expecting a different result". Yet most of us try something new and end up back where we started.... why? perhaps it is because "we are trying to solve the problem with the same level of thinking that created the problem in the first place". So the problems that keep showing up... Not because the pathways didn't' work, but its because our thinking and consciousness keeps us where we are. - Still lacking money and resources - Still lacking self-love or self-worth - Still in the same work position - Still have a business

கணித மேதை ராமானுஜன்

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? ( கண்டிப்பாக உங்கள்  குழந்தைகளிடம் இந்த  கட்டுரையை பகிருங்கள் ) இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை. அரசாங்கமே அனைவருக்கும் லேப்டாப் வேறு தருகிறது. சோற்றுக்கோ சுகத்துக்கோ பஞ்சமில்லை. சோறு சலித்தால் இருக்கவே இருக்கிறது கே.எப்.சி. & பீட்சா ஹட். அம்மா தரும் காபி சலித்தால் இருக்கவே இருக்கிறது காஃபி டே. கேளிக்கைக்கும் பஞ்சமில்லை. தொலைகாட்சி சலித்தால் இருக்கவே இருக்கிறது மல்டிப்ளெக்ஸ். மொபைல் ஃபோன் வடிவத்தில் ஒரு சினிமா தியேட்டரே நமது கைகளில் தவழ்கிறது. காமிராவிலிருந்து ஆப்பிள் ஃபோன், ஐபாட் வரை எதற்கும் பஞ்சமில்லை. மின்சாரமின்றி நம்மால் ஒரு மணிநேரம் கூட இருக்கமுடியவில்லையே… அந்தக் காலத்தில் சாதனையாளர்கள் பள்ளி செல்லும் நாட்களில் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள்? பாரதி… ராமானுஜம்… இவர்களை போன்றவர்களை இறைவன் செல்வந்தர்களாக படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பசித்த

The Perfect Pair Of Sandals

A fashionable lady entered a footwear store in search of a pair of new sandals for her use. She tried every sample available in the store but none of them seemed to suit her feet. Disappointed, she was about to leave the store,when she noticed a pair lying near the entrance. She put them on and was delighted to find that the pair suited her perfectly. She enquired about its price. The manager told her, “It is free. You can use them”. The lady was surprised and asked, “Why?” The manager said, “That was the pair you had on your feet when you came in. You removed them to try the new sandals.” We may be in a similar situation when we worry about our present predicament on seeing better options elsewhere. We may feel that we should have received a more rewarding job, a more comfortable house, a more beautiful spouse.. Let us realize that God has given each of us the best gifts that suit us most. Let us thank God for the blessings received.

Lucky

One day a construction supervisor from 6th floor of building was calling a worker working on the ground floor. Because of construction noise, the worker on ground floor did not hear his supervisor calling.   Then, to draw the attention of worker, the supervisor threw a 10 rupee note from up, which fell right in front of the worker.  The worker picked up the 10 rupee note, put it in his pocket & continued with his work.   Again to draw the attention of worker, the supervisor now threw a 500 rupee note and the worker did the same, picked up the 500 rupee note, put it in his pocket and started doing his job.  Now to draw attention of the worker, the supervisor picked a small stone and threw it on worker. The stone hit exactly the worker on his head. This time the worker looked up and the supervisor communicated with the worker.  This story is same as of our life. Lord from up, wants to communicate with us, but we are busy doing our worldly jobs. Then God give us small gifts

ஜீவ ஸமாதி - Jeeva Samadhi

பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சமாளிக்கிறீர்களே? இந்தக் கேள்விக்கு சரியான பதில் தர முடியுமா? நான் சொன்னேன் ஐயா சாக்கு போக்கெல்லாம் நான் சொல்வதில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். உங்களுக்குக் கற்றுத்தரப்படாததாலோ அல்லது உங்களால் இயாலதது என்பதாலோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். சரி கேள்வி என்ன? ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே? என்று கேட்டு விட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு வேறு சிரித்துக் கொண்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு. நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட

Personality

Personality remains relatively stable over time. The personality traits we exhibited at age 7 are likely to predict much of our behavior as an adult. Of course, we can change some of our personality traits. It takes hard work and effort to make big changes, but that it is possible Who we choose in life as a friend or who we vote during election are all completely influenced by our personality. We must spend time thinking about our personality traits. Clear insight of our strengths and weaknesses, can be obtained by understanding our personality. It can also help you gain insight into how others see us. As per "Five factor Model", humans fall under 5 major personality types. 1. Conscientiousness. People who rank highest in conscientiousness are efficient, well-organized, dependable, and self-sufficient. They prefer to plan things in advance and aim for high achievement. How others may view:  Stubborn and Obsessive. 2. Extroversion. People who rank high

கர்மா - Karma

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ.... ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போதுகடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்.. “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்!சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவத