Let's Spread Aathisudi to the World
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம். Let's Spread Aathisudi to the World. 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange. 14. கண்டொன்று சொல்லேல்/ 14. Don't flip-flop. 15. ஙப் போல் வளை / 15. Bend to befriend. 16. சனி நீராடு / 16. Shower regularly. 17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech. 18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home. 19. இணக்கம் அறிந்து இண...